La Maison
தனித்துவமான ஆடை வடிவமைக்கும் ஒரு பிரபலமான ஃபிரெஞ்சு நிறுவனத்தின் நவநாகரீக உலகத்தில் திரைமறைவில் நடைபெறும் பெரும் நிகழ்வுகள் குறித்த கதை. இந்நிறுவனத்தின் பின்னணியில் உள்ள பாரம்பரியக் குடும்பம் ஒர் அவப்பெயருக்கு ஆளாகும்போது, அதிலிருந்து மீண்டு வர அவர்கள் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும், இல்லையேல், எதிரிகளால் அழிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.