Drops of God
ஒயின் உலகமே அலெக்ஸாண்ட்ரே லெஜரின் மரணத்துக்காகத் துக்கப்படும்போது, அவரை விட்டுப் பிரிந்திருக்கும் அவரது மகள் கமில், தந்தையின் அற்புதமான சேகரிப்புகள் இப்போது தனக்குச் சொந்தம் என்பதை அறிகிறாள். ஆனால் தன் சொத்தை உரிமைகோரும் முன், அலெக்ஸாண்ட்ரேவின் சிறந்த மாணவனான இஸ்ஸேயை அவர்களது உணர்வுகளுக்கான சோதனையில் வீழ்த்த வேண்டும்.