WeCrashed
உண்மைச் சம்பவங்களைத் தழுவிய, ஒரு காதல் கதையை மையமாகக் கொண்ட படம். வீவொர்க் நிறுவனமானது, ஒரே ஒரு சக பணியிட நிறுவனக் கிளையாகத் தொடங்கி. ஒரு பத்து வருட காலத்துக்குள் 47 பில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய பிராண்டாக வளர்ந்தது. பின்னர், ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில், அதன் மதிப்பில் 40 பில்லியன் டாலர்களை இழந்தது. என்ன நடந்தது?