The Morning Show
காலை டிவி நிகழ்ச்சியின் பின்னணியில் நடப்பவை பற்றி அறிந்துகொள்ளுங்கள். ரீஸ் விதர்ஸ்பூன் மற்றும் ஜெனிஃபர் ஆனிஸ்டன் நடித்துள்ள இந்த தயக்கமில்லாத, வெளிப்படையான நாடகத் தொடர், அமெரிக்காவை விழிக்கச் செய்யும் மக்களின் பார்வையில் இருந்து, நவீன பணியிடத்தை ஆராய்கிறது.