Your Friends & Neighbours
ஒரு நிதியியல் நிபுணர் (ஜான் ஹாம்) திடீரென விவாகரத்தாகி, வேலையையும் இழக்கும்போது, அவர் பிழைக்க தன் பணக்கார அண்டைவீட்டாரிடம் திருடுகிறார். தன் சமூகத்திடமே திருடுவது அவருக்கு விநோதமான உற்சாகத்தைத் தருகிறது, ஆனால் போகப் போக அவர் ஓர் ஆபத்தான வலையில் சிக்கிக்கொள்கிறார்.