Madam Secretary · சீ.4, எபி.22
நைட் வாட்ச்
அணு ஆயுதச் சோதனையை செய்ததாக தெரிவிக்கப்பட்ட ஒரு நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுப்பதற்காக ஜனாதிபதி டால்டன் (கீத் கர்ராடைன்) தயாராவதால், எலிசபெத்தும் (டீ லியோனி) அவரின் கேபினட் உறுப்பினர்களும், எலிசபெத்தின் வீட்டில் அவசரக் கூட்டத்துக்காக கூடியுள்ளனர்.