Bad Sisters
மிக நெருக்கமான கார்வி சகோதரிகள், எப்போதுமே ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வந்தனர். வெறுப்பூட்டும் ஒரு மாப்பிள்ளையின் மரணத்தை அவர்கள் அனைவரும் விரும்பியபோதிலும், நிஜமாகவே அவர் இறந்துவிடும்போது, அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறி, அவர்களுக்குள் உள்ள பந்தத்தை அது சோதிக்கிறது.