Slow Horses
இந்த நகைச்சுவை உளவுத் தொடரானது, செயலற்ற எம்ஐ5 ஏஜெண்ட்களும் அவர்களது அருவருப்பான, அவப்பெயருடன் இருக்கும் தலைவரான ஜாக்சன் லேம்பும், இங்கிலாந்தை தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்க, உளவுபார்க்கும் உலகின் மர்மங்களை எப்படிக் கண்டறிகின்றனர் என்று காட்டுகிறது.