Black Bird
உண்மை சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்டது. ஜிம்மி கீன் 10-ஆண்டு சிறைத் தண்டனையைத் தொடங்குகையில், ஒரு அபாரமான வாய்ப்பு கிடைக்கிறது: கொலை செய்ததாக சந்தேகப்படப்படும் லேரி ஹாலிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுத் தந்தால், ஜிம் விடுவிக்கப்படுவான். இதை செய்து முடிப்பதே அவனது வாழ்நாள் லட்சியமாகிறது.