Shining Girls
பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொடூரத் தாக்குதலால், நிரந்தரமற்ற ஒரு யதார்த்தத்தில் சிக்கிக் கொண்ட கிர்பி மஸ்ராக்கி, சமீபத்தில் நடந்த கொலை ஒன்றுக்கும் அவள் தாக்கப்பட்டதிற்கும் தொடர்பு இருப்பதை அறிகிறாள். மாறிக் கொண்டே இருக்கும் நிகழ் காலத்தை புரிந்து கொள்ளவும், கடந்த காலத்தை எதிர்கொள்ளவும் அவள் அனுபவமிக்க நிருபர் டான் வெலாஸ்குவெஸுடன் இணைகிறாள்.