Truth Be Told
நிஜ குற்றங்கள் குறித்த பாட்காஸ்ட் உலகிற்குள் நுழைந்திடுங்கள். என்ஏஏசிபி இமேஜ் விருது வென்ற இந்த மர்மத் தொடரில், உண்மைக்காகவும், நீதிக்காகவும், தன்னுடைய உயிரைக்கூடப் பணயம் வைக்கத் துணியும் பாட்காஸ்டராக, ஆக்டேவியா ஸ்பென்சர் நடிக்கிறார்.