Defending Jacob
சட்ட திரில்லர் கதையில், தன் வகுப்பு சக மாணவனை கொலை செய்ததாக மகன் மீது விழுந்த குற்றச்சாட்டினால், ஒரு குடும்பத்தினரின் வாழ்க்கையே சரிசெய்ய முடியாத அளவிற்கு பாதிக்கப்படுகிறது. வில்லியம் லேண்டேவின் மிகச்சிறப்பாக விற்பனையான நாவலின் தழுவலான இப்படைப்பில் கிறிஸ் இவான்ஸ், மிஷெல் டாக்கெரி மற்றும் ஜேடன் மார்டெல் நடித்துள்ளனர்.