The Crowded Room
1979ம் ஆண்டு கோடையில், மன்ஹாட்டனில் நடக்கும் ஒரு சைக்கோ-த்ரில்லர் தொடர். அதிர்ச்சியூட்டும் ஒரு குற்றதிற்காக இளைஞன் ஒருவன் கைது செய்யப்படுகிறான், அதனுடன் தொடர்பே இல்லாத புலனாய்வாளர் ஒருவர் அதன் பின்னணியில் உள்ள மர்மத்தைத் தீர்க்க வேண்டியிருக்கிறது.