Hijack
சாமர்த்தியமான பேச்சுவார்த்தையாளரான சாம் நெல்சன், ஒரு கடத்தல்கார கும்பல் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பிறகு, தனது வாழ்வின் மிக ஆபத்தான பயணத்தில் சிக்கிக்கொள்கிறார், அவருடன் பயணிக்கும் ஒவ்வொருவரின் நிலையும் அதுவே. ஒவ்வொரு நொடியும் ஆபத்து அதிகமாகிக் கொண்டே போகும் நிலையில், சாம் கடத்தல்காரர்களை வீழ்த்தத் தனது ஒவ்வொரு தந்திரத்தையும் பயன்படுத்துவார்.