Invasion
மானிடத்தின் இருப்பை அச்சுறுத்தும் ஒரு வேற்றுகிரக உயிரினம் பூமிக்கு வருகைத் தருகிறது. உலகெங்கிலும் உள்ள ஐந்து சாதாரண மக்களைச் சுற்றி நிகழ்வுகள் அரங்கேறும் அதே சமயம், அவர்கள் தங்களைச் சூழ்ந்துள்ள குழப்பங்களைப் புரிந்துகொள்ளப் போராடுகிறார்கள்.