See
எதிர்காலத்தில் ஒரு சமயத்தில், மனிதகுலம் தன் பார்வை புலனை இழக்கிறது. நம்ப இயலாத பார்வை திறனுடன் பிறக்கும் இரட்டையர்களின் தந்தையாக ஜேசன் மோமோவா நடிக்கிறார்—அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு ராணிக்கு எதிராக அவர் தனது இனத்தைப் பாதுகாக்க வேண்டும். டேவ் பாடிஸ்டாவும், ஆல்ஃப்ரே வூடார்டும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.