Silo
நாசமாக்கப்பட்ட மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த எதிர்காலத்தில், ஒரு பெரிய நிலத்தடி சைலோவில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அவர்களின் ஷெரிஃப் ஒரு முக்கியமான விதியை மீறுவதாலும், மர்மமான முறையில் சிலர் இறப்பதாலும், பொறியாளர் ஜூலியட் (ரெபேக்கா ஃபெர்குசன்) அந்த சைலோவைப் பற்றிய திடுக்கிடும் உண்மைகளை வெளிக்கொண்டு வர ஆரம்பிக்கிறார்.