Constellation
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு மரண விபத்து ஏற்படும்போது, தனிமையாக இருக்கும் ஆஸ்ட்ரோனாட் ஒருவர், துணிச்சலுடன் பூமிக்குத் திரும்புகிறார். ஆனால் அங்கே அவரது இளம் மகள் உட்பட அவரது வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள் மாறியுள்ளதைக் கண்டறிகிறார்.