For All Mankind
விண்வெளிப் போட்டிகள் முடிவுக்கே வராத ஒரு உலகைக் கற்பனை செய்துப் பாருங்கள். வரலாற்றில் "இப்படி நடந்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும்" என்பது பற்றி, ரோனால்ட் டி. மூர் (அவுட்லேன்டர், பேட்டில்ஸ்டார் கேலாக்டிகா) அளிக்கும் இந்த விறுவிறுப்பான தொடர், நாசா விண்வெளிவீரர்களின் வாழ்க்கையிலும், அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கையிலும் இருக்கும் ஆபத்துகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.