மே 29 அன்று வரவிருக்கிறது
Star City
"For All Mankind" தொடரால் உந்தப்பட்ட ஒரு விறுவிறுப்பான அத்தியாயத்திற்குள் நுழையுங்கள். அதே மாற்று வரலாற்று உலகம், ஆனால் இந்த முறை சோவியத் யூனியனின் கண்ணோட்டத்திலிருந்து. நிலவுக்கான பந்தயத்தில் அனைத்தையும் பணயம் வைத்த விண்வெளி வீரர்கள், பொறியாளர்கள் மற்றும் உளவு அதிகாரிகளுடன் இரும்புத் திரைக்குப் பின்னால் நடப்பவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.