Masters of the Air
பேண்ட் ஆஃப் பிரதர்ஸ் மற்றும் தி பசிஃபிக்கின் தயாரிப்பாளர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், டாம் ஹான்க்ஸ் மற்றும் கேரி கோயெட்ஸ்மேன் வழங்குவது. இரண்டாம் உலகப் போரின்போது, விமானப்படையில் வேலை செய்பவர்கள், துணிச்சல், இழப்பு மற்றும் வெற்றியால் ஒரு சகோதரத்துவ குழுவாக உருவான, 100வது வெடிகுண்டு குழுவுடன் தங்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர்.