Blitz
இரண்டாம் உலகப் போரின்போது லண்டனில், குண்டுவீச்சுகளில் இருந்து தப்பிக்க ஒன்பது வயது ஜார்ஜ் அவனுடைய அம்மா ரீட்டாவால் கிராமப்புறத்துக்கு அனுப்பப்படுகிறான். ரீட்டா அவனைத் தேடிக்கொண்டிருக்கும்போது, ஜார்ஜ், தனது குடும்பத்திடம் திரும்புவதற்காக ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறான்.