Napoleon: The Director’s Cut
ஃபிரெஞ்சு ராணுவத் தலைவர் நெப்போலியனின் இளமையிலிருந்து அரியணை ஏறியது வரையிலான, இரக்கமற்ற, அதிவேகப் பயணத்தை, மனைவி ஜோஸஃபினுக்கும் அவருக்குமிடையே நிலவிய பதட்டம் மிகுந்த உறவென்னும் வித்தியாசமான கோணத்திலிருந்து பார்க்கலாம். மெருகேற்றப்பட்ட இந்த சிறப்பான காவியத்தை, 48 நிமிட புதிய காட்சிகளுடன் கண்டுகளியுங்கள்.