Franklin
டிசம்பர் 1776-ம் ஆண்டு, மின்சாரத்தைப் பற்றிய தனது பரிசோதனைகளுக்காக சர்வதேச புகழ் அடைந்தார், பென்ஜமின் பிராங்கிளின். ஆனால் அவர் ஒரு ரகசிய மிஷனில் பிரான்ஸுக்கு செல்லும்போது, அவருடைய பேரார்வமும் ஆற்றலும் சோதனைக்கு உள்ளாகிறது... அப்போது அமெரிக்க நாட்டின் விடுதலையும், அதன் எதிர்காலமும், நிலையில்லாமல் உசலாடுகிறது.