Manhunt
பிரபல வரலாறு என்றாலும், முழுவதும் புரிந்துகொள்ளப் படாமலேயே இருக்கும் குற்றங்களில் ஒன்றைப் பற்றியது தான் இந்த சதித் திட்டத் திரில்லர் தொடர். ஆபிரகாம் லிங்கனின் படுகொலைக்குப் பிறகு நாட்டின் தலைவிதியே மாறக்கூடிய நிலையில்... ஜான் வில்கிஸ் பூத் என்பவரை வலைவிரித்துத் தேடுவது பற்றிய ஆற்புதமான கதை இது.