Five Days at Memorial
கத்ரீனா புயலினால் ஏற்பட்ட உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலான திரைப்படம். வெள்ள நீர் உயர, மின்சாரம் பழுதடைந்து, வெப்பம் ஏறும் போது, ஒரு நியூ ஆர்லியன்ஸ் மருத்துமனையில், தளர்ந்து போன மருத்துவமனை ஊழியர்கள் கடுமையான, மனதை வருத்தும் முடிவுகளை எடுக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.