Midnight Family
மேரிகபி பகலில் மருத்துவ மாணவியாகவும், இரவில் மெக்சிகோ நகரத்தின் மிகவும் ஆபத்து நிறைந்த தனியார் ஆம்புலன்ஸ் தொழிலில் தன் குடும்பத்தோடு சேர்ந்து உயிர்களைக் காப்பாற்றுபவளாகவும் இருக்கிறாள். இரண்டு உலகங்களும் ஏற்படுத்தும் அழுத்தம் அவளை வீழ்த்த முயற்சி செய்யும் போது, அதை எதிர்த்து நிற்க தன்னால் இயன்றதை மேரிகபி செய்வாள்.