Women in Blue
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவானது. பாரம்பரிய மரபுகளை மீறி, 1971-ஆம் ஆண்டு மெக்சிகோவின் முதல் பெண் போலீஸ் படையில் நான்கு பெண்கள் சேர்கின்றனர்... ஆனால் ஒரு தொடர் கொலையாளி மீதான ஊடக கவனத்தை திசைத் திருப்புவதற்கான யுக்திதான் அது என பின்னால் அறிகிறார்கள். கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, கொலையாளியை நீதியின் முன் நிறுத்த அவர்கள் சபதம் செய்கின்றனர்.