Where’s Wanda?
கிளாட் தம்பதிகளின் மகள் காணாமல் போன பிறகு, அவர்களே நேரடியாக களத்தில் இறங்கி ஒரு ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார்கள்: அது அக்கம்பக்கத்தினரை வேவு பார்ப்பது. அவர்கள் தங்களுடைய குறுகிய கால வேவு பார்க்கும் படலத்தில் ஈடுபடும்போது, அதிர்ச்சியூட்டும் இரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகின்றன.