Sunny
தன் கணவரும், மகனும், மர்மமான முறையில், ஒரு விமான விபத்தில் மாயமாகிவிடும்போது, ஜப்பானின் கியோட்டோவில் வசிக்கும் அமெரிக்கப் பெண்ணின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிடுகிறது. அவருடைய ஆறுதலுக்காக, அவருடைய கணவர் பணியாற்றிய எலக்ட்ரானிக் நிறுவனம், சன்னி என்ற புதிய வீட்டுப் பிரிவு ரோபோவை அவருக்கு வழங்குகிறது.