The Last Days of Ptolemy Grey
திடீரென்று தனது நம்பகமான பராமரிப்பாளர் இன்றி கைவிடப்பட்ட டாலெமி கிரே, அனாதையான இளம்பெண் ராபினின் பொறுப்பில் இருக்கும்படி நியமிக்கப்படுகிறார். அவர்கள் டாலெமியின் மறதி வியாதியைக் குணப்படுத்தி நினைவுகளை மீண்டும் கொடுக்கும் சிகிச்சை பற்றி தெரிந்துகொள்ளும்போது, அது அதிர்ச்சிகரமான உண்மைகளை நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறது.