Dr. Brain
தீர்க்கதரிசியான திரைப்படத் தயாரிப்பாளர் கிம் ஜீ-வூன் அவர்களின் தயாரிப்பில். புத்திசாலி மூளை விஞ்ஞானியான செவோன் (லீ சன்-யுன்) ஒரு கொடுமையான தனிப்பட்ட ஆறா துயரத்தை அனுபவிக்கிறார். அவரது குடும்பத்திற்கு என்ன நேர்ந்தது என்பதை தீவிரமாக கண்டறிய, தடயங்களுக்காக இறந்தவர்களின் நினைவுகளை அணுக அவர்களுடன் "மூளை ஒத்திசைவுகளை" நடத்துகிறார்.