Pachinko
நியூயார்க் டைம்ஸின் படி அதிக விற்பனையான புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த மாபெரும் சரித்திரத் தொடர், செழித்து உயிர் வாழ்வதற்காக, சொந்த நாட்டைவிட்டுப் புலம்பெயர்ந்த ஒரு கொரியக் குடும்பத்தின் நான்கு தலைமுறைகளின் கனவுகளையும், நம்பிக்கைகளையும் விவரிக்கின்றது.