CODA
சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த துணை நடிகர் உட்பட 3 ஆஸ்கார்® விருதுகளை வென்ற திரைப்படம். செவி கேளாத பெற்றோர்களின் மகளான ரூபி, தன் குடும்பத்தின் ஒரே காது கேட்கும் நபராக உள்ளாள். இசையின் மீது தனக்கிருக்கும் பற்றை அவள் உணரும் போது, தன் குடும்பத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளுக்கும் தன் கனவுகளுக்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.