The Sky Is Everywhere
தன் சகோதரியின் மரணத்தின் துக்கத்தில் இருக்கிறாள் டீனேஜ் இசை மேதாவியான லென்னி. பள்ளியில் சேர்ந்திருக்கும் ஒரு புது மாணவனுக்கும், தன் மறைந்த சகோதரியின் காதலனுக்கும் இடையே சிக்கியிருப்பதை உணர்கிறாள். லென்னி சிறந்த கற்பனைவளத்துடனும், காயப்பட்ட மனதின் உணர்வுகளைக் புரிந்துகொண்டு, முதல் காதலுக்கும் முதல் இழப்புக்குமிடையே தன் பாதையை வகுத்துச் செல்கிறாள்.