Flora and Son
தனியாக இருக்கும் அம்மாவான ஃப்ளோரா எதிர்ப்பையே தெரிவிக்கும் தனது டீனேஜ் மகனான மேக்ஸை வைத்து என்ன செய்வதென்று தெரியாமல் செயலற்று இருக்கிறார். அவன் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளக் கூடாது என அவர் செய்யும் முயற்சிகள் ஒரு பழைய அகூஸ்டிக் கிடார், பிரபலமில்லாத லாஸ் ஏஞ்சலஸ் இசைக் கலைஞர் மற்றும் தொய்ந்து போன இந்த டப்லின் குடும்பத்தின் இணக்கத்திற்கு வழிவகுக்கிறது.