Little Voice
"இதோ பெஸ் கிங். நிராகரிப்புகள், காதல் குழப்பங்கள் மற்றும் குடும்ப பிரச்சினைகளைக் கையாளும் அதே வேளையில் தனது கனவுகளை நனவாக்கப் போராடும் தனித்துவமான திறமைக் கொண்ட ஒரு பாடகி. சாரா பரேய்லிஸ் இசை அமைத்து இருக்கும் இத்தொடரானது, தனது குரலை அடையாளம் கண்டு, அதை பயன்படுத்துவதற்கான தைரியத்தை பெறுவது பற்றிய ஒரு கதை."