Madam Secretary · சீ.3, எபி.18
குட் போனஸ்
கிர்கிஸ்தான் நாட்டில் மனிதக் கடத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உதவுமாறு ஹாலிவுட் நடிகர் ஆஷ்லே விட்டேக்கரை (ஜூலியா நிக்கோல் ஷிலேப்ஃபெர்) எலிசபெத் கேட்டுக் கொள்கிறார். ஆனால், இதனால் அமெரிக்க பிணைக்கைதி ஆபத்தில் சிக்கக்கூடிய நிலைமை ஏற்படுகிறது. மேலும், டூம்ஸ்டே கல்ட்டிடம் குண்டு இருப்பதாக ஹென்றி அறிகிறார். ஒரு அதிபயங்கரமான தாக்குதலை அவர்கள் திடமிட்டிருப்பது அவருக்குத் தெரியவருகிறது.