Berlin ER
தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பின்னடைவைச் சந்தித்த பிறகு, புதிய தொடக்கத்தைத் தேடும் ஓர் இளம் மருத்துவர் பெர்லினின் மிகவும் கடினமான, கலவரமான மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். பணியாளர்களின் எதிர்ப்பையும் மோசமான நிலையில் இருக்கும் நிர்வாக அமைப்பையும் தாண்டி, தனது வழக்கத்துக்கு மாறான அணியை ஒன்றிணைத்து அவர் உயிர்களைக் காக்க வேண்டும்.