The New Look
சிலிர்க்க வைக்கும் இத்தொடர், ஃபேஷன் ஐகான்களான கிறிஸ்டியன் டியோர் மற்றும் பாலென்சியாகா, கோகோ சேனல் உள்ளிட்ட அவரது சமகாலத்தவர்களும் இரண்டாம் உலகப் போரை எப்படி கடந்து வந்து, நாம் இன்று காணும் நவீன ஃபேஷனை ஸ்தாபித்தார்கள் என்னும் அதிசயதக்க வரலாறை வெளிப்படுத்துகிறது.