Carême
சூழ்ச்சியுடன் கையாளுதலே பிரதானமாக உள்ள, நெப்போலியன் காலத்து ஃபிரான்ஸில், உலகின் முதல் பிரபல சமையல் கலை வல்லுநரான ஆன்டோனன் கஹெமின் வளர்ச்சியையும், உளவு வாழ்க்கையில் அவர் கலப்பதையும் காணுங்கள். அவரது சமையல் கலை மற்றும் மயக்கும் திறமையானது, அதிகாரத்திற்கான போராட்டத்தில் அவரை சரியான ஆயுதமாக மாற்றுகிறது.