The Buccaneers
வேடிக்கையான அமெரிக்கப் பெண்களின் குழு ஒன்று, இறுக்கமான உடையணிந்திருக்கும் 1870களின் லண்டனில் பேரார்வத்துடன் நுழைந்து, ஆங்கிலேய-அமெரிக்க கலாச்சார மோதலைத் தொடங்குகிறது. கணவர்களையும் சமூக அந்தஸ்தையும் பெறுவதற்காக வந்த அந்த சாகசக்காரப் பெண்களின் மனதில், அதைவிடப் பெரிய திட்டம் ஒன்று உள்ளது.