Palm Royale
1969 ஆம் ஆண்டில், சாதிக்க வேண்டும் என்ற வெறி கொண்ட ஒரு பெண்மணி, பணக்காரருக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள எல்லையைக் கடந்து, அமெரிக்காவின் மிகவும் பிரத்யேகமான, நாகரிகமான மற்றும் நயவஞ்சகமான, பாம் பீச் உயர் சமூகத்தில் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறாள்.