Lessons in Chemistry
1950-களில், ஒரு விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற எலிசபெத் ஸோட்டின் கனவு, பெண்கள் வீட்டிற்குள் அடங்கி இருக்க வேண்டும் என்று கூறும் சமூகத்தால் சவாலாக இருக்கிறது. அவள் ஒரு டிவி சமையல் நிகழ்ச்சியில் வேலையை ஏற்றுக்கொண்டு, நாடு முழுவதுமுள்ள அங்கீகரிக்கப்படாத இல்லத்தரசிகளுக்கு, சமையலைத் தாண்டியும் நிறைய கற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கிறாள்.