Greyhound
உண்மை நிகழ்வுகளைத் தழுவிய, இந்த விறுவிறுப்பான இரண்டாம் உலக போர்க் கதையில், நேச நாட்டுப் படைகளுக்கு ஆயிரக்கணக்காண போர்வீரர்களையும், மிகவும் தேவையானப் பொருட்களையும் விநியோகிப்பதற்காக கேப்டன் எர்னஸ்ட் கிராஸ் (டாம் ஹேன்க்ஸ்) 37 கப்பல்கள் கொண்ட ஒரு சர்வதேச கப்பற்குழுமத்தை,அட்லான்டிக் பெருங்கடலின் வழியே, கணிக்க முடியாத அபாயங்கள் நிறைந்த ஒரு பணியில், வழிநடத்திச் செல்கிறார்.