Finch
ஆபத்தான மற்றும் அழிவு ஏற்பட்ட உலகில் தனது அன்பான நாய் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட ரோபோட் என்ற விசித்திரமான தனது குடும்பத்திற்காக, புதிய வீட்டைத் தேடுவதற்கான மனதைத் தொடும், ஆற்றல் வாய்ந்த பயணத்தை மேற்கொள்ளும் மனிதன், ஃபின்ச் ஆக டாம் ஹான்க்ஸ் நடித்துள்ளார்.