Prime Target
ஒரு புத்திசாலி கணிதம் பயிலும் மாணவன் (லியோ வுடால்), ஒரு மாபெரும் கண்டுபிடிப்பின் விளிம்பில் இருக்கும்போது, ஒரு இரகசிய எதிரி அவனைத் தடுக்க முயற்சிக்கிறார். பதில்கள் மற்றும் அவனுடைய உயிருக்காக போராடும்போது, அவன் ஒரு அரசாங்க ஏஜென்டுடன் சேர்ந்து மிகவும் ஆபத்தான சதித்திட்டத்தை வெளியே கொண்டுவருகிறான்.