Home Before Dark
“குரூயெல்லா” திரைப்படத்தின் இணை எழுத்தாளர் மற்றும் “இன் த ஹைட்ஸ்” திரைப்படத்தின் இயக்குனரிடமிருந்து. தங்களது அப்பா வெளியேறிய நகரத்திற்கு ஹில்டி மற்றும் அவளது குடும்பம் திரும்பி வரும் போது, உண்மையைத் தேடி செல்லும் அவளது பயணம் சில திடுக்கிடும் ரகசியங்களை வெளிக்கொண்டு வருகிறது.