Dope Thief
ஃபிலடெல்ஃபியாவில் இரண்டு நீண்டகால நண்பர்கள் (பிரையன் டைரி ஹென்றி மற்றும் வாக்னர் மோரா), சிறிய போதைப் பொருள் வியாபாரிகளிடம் கொள்ளையடிக்க, டிஇஏ ஏஜென்டுகளாக நடிக்கின்றனர். அது சிக்கலின்றிப் போகிறது, ஆனால் அவர்கள் தவறான இலக்கைத் தேர்வுசெய்வதால், மிகப்பெரிய நார்கோடிக்ஸ் அமைப்பினுடைய இலக்குகளாகின்றனர்.