The Instigators
சேர வாய்ப்பில்லாத, நம்பிக்கையிழந்த ஒரு தந்தையும், ஒரு முன்னாள் கைதியுமான, ரோரியும், கோபியும் ஒரு கொள்ளைக்காக ஒன்று சேர நேர்கிறது. அவர்கள் திட்டம் தவறாகும் போது, காவலர்கள், பிற்போக்கான அதிகாரிகள் மற்றும் பழிவாங்கத் துடிக்கும் ஒரு டான் ஆகியோரிடமிருந்து தப்பிக்க, வழக்கத்திற்கு மாறாக, ரோரியின் சிகிச்சையாளருடன் இருவரும் கூட்டு சேர்கின்றனர்.